English Sentences | Tamil Meaning |
---|---|
Can you lend me a hundred rupees? | எனக்கு நூறு ரூபாய் கடன் கொடுப்பாயா? |
Have you got Rs.100? | உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறதா? |
He notched up 100 runs | அவர் நூறு ஓட்டங்கள் எடுத்தார் |
Her wages is hundred rupee a day | தினசரி நூறு ரூபாய் அவளுடைய ஊதியம் |
How fast years grow | வருடங்கள் வேகமாக போகின்றது |
Hundred one-rupee stamps | நூறு ஒரு ருபாய் தபால் தலைகள் |
I bought two purse at hundren rupees each | நான் இரண்டு பணப்பைகளை ஒவ்வொன்றும் நூறு ரூபாக்கு வாங்கினேன் |
I give Rs.100/- to you | நான் உனக்கு நூறுரூபாய் கொடுக்கிறேன் |
I got 100 spam mails | நூறு குப்பை மடல்களை நான் பெற்றேன்! |
I will take nothing short of hundred rupees | நூறு ரூபாய்க்கு குறைவாக நான் வாங்கமாட்டேன் |
May you live for one hundred years. | நீங்கள் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும். |
Only two hundred rupees | இருநூறு ரூபாய் மட்டுமே |
Sachin hits a Century | சச்சின் நூறு அடிக்கிறார் |
The fever has gone above 100 degrees | காய்ச்சல் நூறு டிகிரிக்கும் மேல் போய் இருக்கிறது |
The oxen live for about twenty years | எருதுகள் ஏறக்குறைய இருபது வருடங்கள் வாழுகின்றன |
This T.V set has two years guarantee | இந்த தொலைக்காட்சிப் பெட்டி இரண்டு வருடங்கள் உத்திரவாதம் உள்ளது |
Upwards of 100 rupees was subscribed | நூறு ரூபாக்கு மேல் சந்தாதாரராக்கப்பட்டது |